About This Post :
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் மொபைல் போன்களில் ஏராளமான அப்ளிகேஷன்களை பயன்படுத்துகிறோம். அதில் பல பயன்பாடுகள் இணையத்தில் இயங்கும் Apps ஆகும் . இன்று நாம் பார்க்கப்போவது இன்டர்நெட்டை எவ்வாறு சுலபமாக சேமிப்பது என்று தான் பார்க்கபோகிறோம் அதற்கு ஒரு அருமையான பயன்பாடு ( App) உள்ளது அதை எவ்வாறு பதிவிறக்குவது எப்படி அதனை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற எல்லாவற்றையும் பின் வரும் குறிப்புகளில் பார்க்கலாம் .
App பற்றிய தகவல்கள் :
APP |
INFROMATION |
---|---|
Name |
Best Data Saving App |
Version |
New Version |
Downloads |
10,00,000 + Downloads |
Size |
3.59 MB |
Launched Date |
21 / Dec / 2017 |
New Update Date |
02 / Nov / 2022 |
Compatibility |
Works On Your Device |
Required Os |
Andriod 5.1 and Up |
Offered By |
SheikhSoft |
Catagery |
Internet Tool |
App ஐ எவ்வாறு பயன்படுத்துவது :
- முதலில் அப்ளிகேஷனை டவுன்லோட் (Download) செய்வதற்கான லிங்க் கடைசியில் உள்ளது அதை கிளிக் செய்து Dowload செய்யுங்கள்.
- உங்கள் மொபைலில் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து திறக்கவும்.
- உங்கள் மொபைல் ஃபோன் சில அனுமதிகளைக் (Permission) கேட்கும் அனைத்து அனுமதிகளையும் கொடுங்கள்.
- உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களின் (Apps) பட்டியல் கொடுக்கப்பட்ரியுக்கும் .
- எந்த அப்ளிகேஷனுக்கும் இன்டர்நெட் கொடுக்க கூடாது என்று நினைக்கிறீர்களோ அந்த அப்ளிகேஷனை கிளிக் செய்து பிளாக் செய்துகொள்ளுங்கள் .
- நீங்கள் பிளாக் செய்த பிறகு App ஐ ON செய்தால் மட்டும் போதும்
- நீங்கள் பிளாக் செய்த அப்ளிகேஷன்களுகு இந்த App மொபைலில் இருந்து இணையத்தைத் தராது. என்ன அப்ளிகேஷனை ஓபன் செய்தாலும் அப்ளிகேஷன் ஓப்பன் ஆகாது.
- அப்ளிகேஷன் பின்னணியில் இயங்கினாலும் (சேவ் இன்டர்நெட்) இன்டர்நெட் இல்லாமல் வெறும் டம்மியாகத்தான் இருக்கும்.
https://play.google.com/store/apps/details?id=eu.sheikhsoft.internetguard
இந்த App ஐ பயன்படுத்தி உங்களால் இன்டர்நெட் டை அதிகமா வீணாகாமல் சேமித்து கொள்ள முடியும் . அதுமட்டுமின்றி உங்கள் மொபைலை வேறு ஒருவரிடம் கொடுத்தாலும் இப்படி இந்த App ஐ ON செய்து கொடுத்தால் அவங்க வந்து யூஸ் பண்ணி பாத்துட்டு நெட் வொர்க் ஒர்க் ஆகலைனு சொல்லி தருவார். இந்த இடுகை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மொபைலில் இன்டர்நெட்டை எவ்வாறு சுலபமாக சேமிப்பது எப்படி என்பது பற்றிய எங்கள் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என நாங்கள் நம்புகிறோம். மொபைல் சாதனங்கள் நம் வாழ்வின் இன்றியமையாத பகுதியாகும். இந்த இடுகையில் உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், மொபைலில் இன்டர்நெட்டை எவ்வாறு சேமிப்பது எப்படி என்று புரிந்துருக்கும் . எதிர்காலத்தில் இதுபோன்ற உபயோகமான தகவல்களை தெரிந்து கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்பற்றிக்கொள்ளுங்கள் மற்றும் தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் நன்றி !
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை பகிர்ந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கவும். மேலும் தகவலுக்கு, YouTube, Facebook, Telegram போன்றவற்றில் இணைத்துக்கொள்ளுங்கள்.
எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி
மேலும் ஒரு நல்ல பதிவில் சந்திக்கலாம்
நன்றி 🙏😊
Tags:
Android Apps