About This Post :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரே கிளிக்கில் பல எஃபெக்ட்களில் ( Effect ) களில் நமது போட்டோ வை எவ்வாறு சுலபமா மாற்றுவது எப்படி என்பது பற்றிய ஒரு அருமையைனா ட்ரெண்டிங் ( Trending ) பதிவை தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். இதற்கு ஒரு சிறந்த பயன்பாடு ( Apk ) தேவைப்படும் அந்த அப்ளிகேஷன் மூலம், உங்கள் புகைப்படத்தில் சில எஃபெக்ட்களைச் சேர்த்து, ஒரே கிளிக்கில் மிகச்சிறப்பாக எடிட் செய்து, உங்கள் வாட்ஸ்அப் ( Whatsapp ), இன்ஸ்டாகிராம் ( Instagram ), ஃபேஸ்புக் ( Facebook ) போன்ற அனைத்து சமூக ஊடகங்களிலும் Profile போட்டோ வாக பகிரலாம். இப்பொழுது அந்த சிறந்த அப்ளிகேஷனை எவ்வாறு பயன்படுத்துவது,பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
App பற்றிய தகவல் :
APP |
INFROMATION |
---|---|
Name |
Trending Profile Editor |
Version |
New Version |
Downloads |
50,00,000 + Downloads |
Size |
21.30 MB |
Launched Date |
06 / Apr / 2022 |
New Update Date |
01 / Feb / 2023 |
Compatibility |
Works On Your Device |
Required Os |
Andriod 5.1 and Up |
Offered By |
LineRock Investments LTD |
Catagery |
Editor & Tool |
எவ்வாறு இந்த App ஐ பயன்படுத்துவது :
✳️ இந்த பதிவின் கீழ் உங்களுக்கு தேவையான App ஐ டவுன்லோட் செய்வற்கான இணைப்பை கொடுத்துள்ளேன்.
✳️ அந்த லிங்க் ( Link ) ஐ கிளிக் ( click ) செய்து உங்களுக்கான அப்ளிகேஷனை செய்து டவுன்லோட் செய்யவும்.
✳️ பதிவிறக்கிய பிறகு, உங்கள் தொலைபேசியில் பயன்பாட்டை ( Install ) நிறுவவும்.
✳️ நிறுவிய ( Install ) செய்த பின், அப்ப்ளிகேஷன் கேட்கும் அனைத்து அனுமதிகளையும் வழங்கவும்.
✳️ அனைத்து அனுமதியும் கொடுத்த பிறகு நீங்கள் எடிட் செய்ய விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்.
✳️ தேர்ந்தெடுத்த பிறகு உங்களுக்கு பிடித்த எபெக்ட் ( Effect ) ஐ கிளிக் செய்யவும் செய்தவுடன் சில நிமிடங்கள் எடுக்கும்.
✳️ பிறகு உங்களுக்கு பிடித்த மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த Effect இல் எடிட் செய்து உங்களுக்கு சூப்பர் போட்டோ வாக உங்களுக்கு காமிக்கும் அதை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உங்களுக்கான App ஐ டவுன்லோட் செய்வதற்கான லிங்க் :
https://files.modyolo.com/NewProfilePic/New%20Profile%20Pic%20v0.5.20%20[Pro].apk
இப்போது நீங்கள் அந்த புகைப்படத்தை உங்கள் மொபைலில் சேமித்து சமூக ஊடகங்களில் பகிரலாம். இது ஒரு சிறந்த பயன்பாடு. இந்த பயன்பாடு உங்களுக்கு பிடித்ததாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றும் ஒரு நல்ல இடுகையுடன் சந்திக்கலாம்.
ஒரே கிளிக்கில் பல எஃபெக்ட்களில் ( Effect ) களில் நமது போட்டோ வை எவ்வாறு சுலபமா மாற்றுவது எப்படி என்பது பற்றிய எங்கள் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என நாங்கள் நம்புகிறோம். மொபைல் சாதனங்கள் நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். இந்த இடுகையில் உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் போட்டோ களை பல எஃபெக்ட்களில் ( Effect ) களில் எவ்வாறு சுலபமா எவ்வாறு மாற்றுவது எப்படி என்று புரிந்துருக்கும் . எதிர்காலத்தில் இதுபோன்ற உபயோகமான தகவல்களை தெரிந்து கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்பற்றிக்கொள்ளுங்கள் மற்றும் தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் !
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை பகிர்ந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கவும். மேலும் தகவலுக்கு, YouTube, Facebook, Telegram போன்றவற்றில் இணைத்துக்கொள்ளுங்கள்.
எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு
நன்றி 🙏😊
Tags:
Android Apps