Set Your Current Time On Your Phone Lock In Tamil


நண்பர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம். இன்று நாம் பார்க்கவிருக்கும் பதிவு என்ன வென்றால், நமது மொபைலை எத்தனை வகையான Screen லாக் ( Lock ) போன்றவை இருந்தாலும் இந்த வகையான கடவுச்சொல் பூட்டு ( Screen Lock ) ஐ நீங்கள் இதுவரை பார்திருக்க போவதில்லை . அப்படி ஒரு சூப்பரான ஸ்கிரீன் லாக் (டைம் லாக்) அப்ளிகேஷனை பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம். உங்கள் மொபைலில் இந்த அருமையான ஸ்கிரீன் லாக் அப்ளிகேஷனை நிறுவியிருந்தால், அதன் கடவுச்சொல் நிமிடத்திற்கு நிமிடம் மாறும். அது என்ன பாஸ்வேர்டு என்று யாருக்கும் தெரியாது, உங்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி ஒரு அருமையான அப்ளிகேஷனை பற்றி இந்த பதிவில் இன்று பார்க்கப் போகிறோம்.

App பற்றிய தகவல்கள் :


APP

INFROMATION

Name

Screen Time Lock

Version

New Version 

Downloads

5,00,000 + Downloads

Size

44.45 MB

Launched Date

02 / Feb / 2021

New Update Date

10 / May / 2023

Compatibility

Works On Your Device

Required Os

Andriod 5.0 and Up

Offered By

Linux Console

Catagery

Security


எவ்வாறு இந்த App ஐ பயன்படுத்துவது :

  • இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வதற்கான Link இந்த பதிவின் கீழ் கொடுத்துள்ளேன். அந்த லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கவும்.
  • பிறகு இந்த App ஐ மொபைலில் பதிவிறக்கம் செய்து ( Install ) நிறுவவும். நிறுவிய பின் சேமிப்பக அணுகல் அனுமதியைக் கேட்கும். அதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டாம்.
  • உள்ளே சென்று பணம் செலுத்தாமல் இந்த பயன்பாட்டை ( Activate ) செயல்படுத்தவும். இந்த அப்ளிகேஷன் ஆக்டிவேட் ஆன பிறகு வேலை செய்ய ஆரம்பிக்கும்.
  • இதுவே (Time Lock) இப்போது உங்கள் மொபைலில் அமைக்கப்பட்டிருக்கும் பூட்டாக இருக்கும்.
  • அதன் பிறகு, நீங்கள் உங்கள் திரையைப் பூட்டும்போது, ​​அது எவ்வளவு நேரம் என்று நேர எண்ணை உள்ளிட்டால் மட்டுமே திரை திறக்கும்.

App ஐ Download செய்வதற்கான Link :


Click To Download
 

முடிவு :

உங்களுடைய மொபைலில் இருக்க சரியான நேரத்தையே உங்கள் mobile screen Lock password ஆக எவ்வாறு சுலபமாக வைப்பது என்பது பற்றிய எங்கள் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என நாங்கள் நம்புகிறோம். மொபைல் சாதனங்கள் நம் வாழ்வின் இன்றியமையாத பகுதியாகும். இந்த இடுகையில் உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், மொபைலில் டைம் lock எப்படி அமைப்பது என்று  புரிந்துருக்கும் . எதிர்காலத்தில் இதுபோன்ற உபயோகமான தகவல்களை தெரிந்து கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்பற்றிக்கொள்ளுங்கள் மற்றும் தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் நன்றி !

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் முடிந்தவரை பகிர்ந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கவும். மேலும் தகவலுக்கு, YouTube, Facebook, Telegram போன்றவற்றில் இணைத்துக்கொள்ளுங்கள்.

எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி

எங்கள் தொழில்நுட்பக் குடும்பத்துடன் இணைந்திருங்கள்

நன்றி 🙏😊

Post a Comment

Previous Post Next Post

Advertisement

Advertisment

<